கோவலன் கண்ணகி கதையை முழுமையாக உரைக்கும் முறையில் தமிழினத்தின் சிறப்பைக் கூறி இன்பமுற, பறைசாற்ற மூலக்கதையில் இளங்கோவடிகள் கொண்ட கருத்துக்கு மேலும் வலுவூட்டும் மாற்றங்களுடன் கலைஞர் அவர்களால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதே சிலப்பதிகாரம் நாடகக் காப்பியமாகும்.